கிழக்கரை தெற்க்கு கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பிரபாகரன்

DSC00444ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரை தெற்க்கு கிளையில் கடந்த 24-08-2013 அன்று பிரபாகரன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை முகம்மது பிலால் என மாற்றிக் கொண்டார். அவர்க்கு குர் ஆன்,மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்குகேற்ற் மார்க்கம்,தொழுகை ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது.