கிள்ளை கிளையில் தெருமுனைக் கூட்டம்

அல்லாஹ்வின் கருனையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் கிள்ளை கிளையின் சார்பாக கடந்த 09.02.2011 அன்று தெருமுனை கூட்டம் நடைப்பெற்றது.

இந்த தெருமுனை கூட்டத்தில் மெளவி.ஃஷாபி மன்பஈ அவர்கள் “கப்ரு வாழ்க்கை” என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்.

இதில் ஏரளமான சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!