கிளை தர்பியா – R.P.நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் R.P.நகர் கிளை சார்பாக கடந்த 19/12/2016 அன்று கிளை தர்பியா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: தொழுகையில் விரலசைத்தல் சட்டம்
உரையாற்றிவர்(கள்): யாஸர் அரபாத்
மாவட்டப் பேச்சாளர்