கிளை தர்பியா – ஹோர் அல் அனஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் ஹோர் அல் அனஸ் கிளை சார்பாக கடந்த 24/03/2017 அன்று கிளை தர்பியா நடைபெற்றது.

தலைப்பு: குடும்பங்களுக்கான ஒருநாள் தர்பியா
உரையாற்றிவர்(கள்): அப்துல் கரீம், ஜாகிர்,சாஜிதுர் ரஹ்மான்
பேச்சாளர்: மாவட்டப் பேச்சாளர்