கிளை தர்பியா – பெருங்குடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் பெருங்குடி கிளை சார்பாக கடந்த 12/08/2016 அன்று கிளை தர்பியா நடைபெற்றது.

தலைப்பு: துஆ மனனம்
உரையாற்றிவர்(கள்): இல்யாஸ்
பேச்சாளர்: மாவட்டப் பேச்சாளர்