கிளை தர்பியா – பெரியகடை வீதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 16/10/2016 அன்று கிளை தர்பியா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்,கொள்கை உறுதி
உரையாற்றிவர்(கள்): அகமது கபீர் ,சதாம் ஹுசைன்
மாவட்டப் பேச்சாளர்