கிளை தர்பியா – பெரியகடை வீதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 25/12/2016 அன்று கிளை தர்பியா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: திருக்குர்ஆனை சிந்தித்தல்
உரையாற்றிவர்(கள்): அப்துர் ரஹ்மான்
மாவட்டப் பேச்சாளர்