கிளை தர்பியா – நீடாமங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக கடந்த 05/01/2017 அன்று கிளை தர்பியா நடைபெற்றது.

தலைப்பு: மாணவர்களுக்கு நல்லொழுக்கங்கள் பற்றி தர்பியா
உரையாற்றிவர்(கள்): ஆலிமா சமீம் பானு
பேச்சாளர்: மாவட்டப் பேச்சாளர்