கிளை தர்பியா – நீடாமங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக கடந்த 01/01/2017 அன்று கிளை தர்பியா நடைபெற்றது.

தலைப்பு: துஆக்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு, மனனம் செய்ய பயிற்சி
உரையாற்றிவர்(கள்): ஆலிமா சமீம் பானு
பேச்சாளர்: மாவட்டப் பேச்சாளர்