கிளை தர்பியா – நீடாமங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக கடந்த 11/01/2017 அன்று கிளை தர்பியா நடைபெற்றது.

தலைப்பு: தொழுகையின் துஆக்கள்
உரையாற்றிவர்(கள்): ஆலிமா சமீம் பானு
பேச்சாளர்: மாவட்டப் பேச்சாளர்