கிளை தர்பியா – தேய்ரா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் தேய்ரா கிளை சார்பாக கடந்த 03/01/2017 அன்று கிளை தர்பியா நடைபெற்றது.

தலைப்பு: தொழுகையின் ஒழுங்குகள்,நபிகாளரின் ஒரு நாள்,இம்மை வாழ்வும்,ஈடில்லா மறுமையும்
உரையாற்றிவர்(கள்): சாஜிதுர் ரஹ்மான், முகம்மது நாசர்,ரஸ்மின் ஆன்லைன் மூலமாக
பேச்சாளர்: மாவட்டப் பேச்சாளர்