கிளை தர்பியா – காஞ்சி கிழக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் சார்பாக கடந்த 15/08/2016 அன்று கிளை தர்பியா நடைபெற்றது.

தலைப்பு: நபிவழி
உரையாற்றிவர்(கள்): யாசிர்
பேச்சாளர்: மாவட்டப் பேச்சாளர்