கிளை தர்பியா – கவுண்டம்பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 06/03/2016 அன்று கிளை தர்பியா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: இஸ்லாம் ஏற்படுத்திய மாற்றங்கள்
உரையாற்றிவர்(கள்): அபூபக்கர்சித்திக் ஸஆதி