கிளை தர்பியா – ஆசாத் நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 02/11/2016 அன்று கிளை தர்பியா நடைபெற்றது.

தலைப்பு: பட்டாசின் தீமைகள்
உரையாற்றிவர்(கள்): ரஷீத்
பேச்சாளர்: மாவட்டப் பேச்சாளர்