கிளை தர்பியா – அனுப்பர் பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக கடந்த 25/12/2016 அன்று கிளை தர்பியா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: செல்லாத நோட்டில் நாம் பெறும் படிப்பினை
உரையாற்றிவர்(கள்): முஹம்மது சலீம்
மாவட்டப் பேச்சாளர்