கிறிஸ்துவ விவாத டிவிடி விநியோகம் – கோவை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கிறிஸ்தவர்களுடன் நடைபெற்ற விவாத வீடியோ 20.02.2012 அன்று, மாற்றுமத அன்பர்கள் 200 நபர்களுக்கு இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது.