கிறிஸ்துவ சகோதர சகோதரிகளிடம் தஃவா – காஞ்சி கிழக்கு

காஞ்சி கிழக்கு மாவட்டம் சார்பாக கடந்த 13-11-2011 கிறிஸ்துவ சமுதாய சகோதரர்களுக்கு தாவா செய்யப்பட்டது. இந்த தஃவாவின் போது கிறிஸ்துவ சகோதரர்களிடம் இது தான் பைபிள் இயேசு இறை மகனா? ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.