கிறிஸ்துவ சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – திருவாவடுதுறை

நாகை வடக்கு மாவட்டம் திருவாவடுதுறை கிளையில் 7-2-2012 செவ்வாய் கிழமை அன்று வட்டி தொழில் செய்து கொண்டிருந்த ஒரு கிருத்துவ சகோதரருக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.