கிறிஸ்துவர்களிடம் தஃவா – ஏழுகிணறு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளையில் கடந்த 22.03.2012 அன்று கிறிஸ்துவர்ளிடம் இறை வேதம் எது ? என்ற விவாத DVD மற்றும் புத்தகங்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலி்ல்லாஹ்!.