கிறிஸ்தவர்களிடம் தஃவா – திருவள்ளூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் கிளை சார்பாக 25/03/2012 அன்று கிறஸ்துவ சகோதரர்களிடம் தஃவா செய்யப்பட்டது. இதில் “எது இறை வேதம்?” என்ற தலைப்பில் 1DVD யும் “திருக்குர்ஆன் தமிழாக்கம்” இதுதான் பைபிள், ஏசு இறை மகனா?, பைபிளில் நபிகள் நாயகம் ஆகியு நூல்களும் விநியோகம் செய்யப்பட்டது.