கிறித்துவ பாதிரியார்களிடம் தஃவா – திருவொற்றியூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் கிளை சார்பாக 26/02/12 அன்று கிறித்துவ பாதிரியார்களிடம் தஃவா செய்யப்பட்டது.