கிருஸ்னாஜிப்பட்டினத்தில் நடைபெற்ற மாணவர் அணி ஒருங்கினைப்புக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கிருஸ்னாஜிப்பட்டினத்தில் கடந்த 21/03/2010 ஞாயிற்றுக்கிழமை அன்று புதுக்கோட்டை மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைப்பெற்றது.

இதில் A. முஜாஹித் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.

மாவட்ட மாணவரணி செயலாளர் சேக் தாவூத் ஒலி அவர்கள் முன்னிலை வகித்தார்.மற்றும் அனைத்து கிளை மாணவரணி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.