கிருஸ்தவ சகோதரர்களிடையே தஃவா – ஏழுகிணறு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளை சார்பாக 15.11.2011 அன்று கிருஸ்தவ சகோதரர்களிடையே தஃவா நடைபெற்றது. இதில் ஒருவருக்கு இதுதான் பைபிள் என்ற புத்தகம் வழங்கப்பட்டது.