கிருஸ்தவ குடும்பங்களிடம் தஃவா – முத்துபேட்டை கிளை 2

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை கிளை 2 கிளையில் கடந்த 11-02-2012 அன்று கிருஸ்தவ குடும்பங்களிடம் தஃவா செய்யப்பட்டது. இதில் கிறிஸ்துவர்களுடன் TNTJ நடத்திய நேரடி விவாத சீடி வழங்கப்பட்டது.