கிருஷ்ணாம்பேட்டை கிளை – இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

தென்சென்னை மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டை கிளை சார்பாக 18.10.2015 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் சகோ. யூசுப் அவர்கள் மாற்றுமத சகோதரர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். மேலும் இதில் கலந்து கொண்ட 10 (பத்து) மாற்றுமத சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்…