கிருஷ்ணாம்பேட்டை கிளை இரத்த தான முகாம் – 79 நபர்கள் குறுதிக் கொடை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டை கிளையில் கடந்த 4-2-11 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 82 நபர்கள் கலந்து கொண்டனர். 79 நபர்கள் இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

இதில் கலந்து கொண்ட பிறசமய சகோதரர்களுக்கு இஸ்லாமிய நூல்கள்  வழங்கப்பட்டது.