கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினம் கிளையில் கடந்த 28.04.2011 அன்று இளைஞர்களுக்கான தர்பியா பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் முஜாஹித் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில்  மாணவர்கள் உட்பட சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!