கிருஷ்ணாகிபட்டினத்தில் இஸ்லாமிய நூலகம் ஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாகிபட்டினத்தில் கடந்த 21/03/2010 ஞாயிற்றுகிழமை அன்று இஸ்லாமிய நுலகம் திறக்கப்பட்டது. இந்நூலகத்தில் பி.ஜே யின் திருக்குர்ஆன் தமிழாக்கம், பி ஜே அவர்கள் எழுதிய நுல்கள், இன்னும் பல மார்க்க அறிஞர்கள் எழுதிய தவ்ஹீத் நூல்கள் இடம் பெற்றுள்ளது.