கிருஷ்ணகுமார் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – மதுரவாயல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 9/11/11 கிருஷ்ணகுமார் என்ற சகோதரருக்கு இஸ்லாத்தின் கொள்கைகளை விளக்கி திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.