கிருஷ்ணகிரி மாவட்ட 3 கிளைகளில் ரூபாய் 32705 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை,ஓசுர் ,காவிரிப்பட்டிணம் ஆகிய கிளைகள் சார்பாக கடந்த 30-8-2011 அன்று 354 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 32705  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.