கிருஷ்ணகிரி மாவட்டம் – கண்டன ஆர்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பாக கடந்த 7/10/2015 அன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்  ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் சகோ.அப்துல்லாஹ்   மாநிலசெயலாளர் அவர்கள் உரையாற்றினார்கள்.