கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இலவச நோட்டு புத்தகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 20-7-2011 அன்று 50 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.