கிருஷ்ணகிரியில் ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 19-11-2010 அன்று குலாப் ஜான் என்பவருக்கு மாநில தலைமை மூலம் பெறப்பட்ட ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவியாக வழங்கப்பட்டது.