கிருஷ்ணகிரியில் தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 20-7-2011 அன்று தர்பியா நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.