கிராமங்களில் தஃவா – தாம்பரம்

TNTJ காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக 08/04/12 அன்று கிளை லட்சுமி நகர்(மேற்கு) , திருநீர் மலை ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் புத்தகம் மற்றும் நோட்டிசுகள் விநியோகம் செய்யப்பட்டது.