கிரணம் தொழுகையும் , ஜும்மா தொழுகையும் – ஆலந்தூர் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் கடந்த 01-03-2012 வியாழன்கிழமையன்று வாராந்திரம் பெண்கள் பயான் கிரணம் தொழுகையும் , ஜும்மா தொழுகையும் என்ற தலைப்பில் ஆஷர்காநாவில் நடைபெற்றது.