“கியாமத் நாளின் பத்து அடையாளங்கள்” கே.கே நகர் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே.கே நகர் கிளையில் கடந்த 12.11.2011 & 19.11.2011 அன்று அசருக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் ஆலிமா ஹமீதா அவர்கள் “கியாமத் நாளின் பத்து அடையாளங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.