“கியாமத் நாளின் சிறிய அடையாளங்கள்” – ஆவடி பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக 07/04/2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ M.G. ஷரீப் அவர்கள் “கியாமத் நாளின் சிறிய அடையாளங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.