“கியாமத் நாளின் அறிகுறிகள்” – பரங்கிப்பேட்டை பெண்கள் பயான்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளையில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு 07.04.2012 அன்று மாலை 6.30 மணி முதல் 8.30 வரை நடைப்பெற்றது.

இதில் மெளலவி.அப்துல் ம்ஜீத் உம்ரி அவர்கள் “கியாமத் நாளின் அறிகுறிகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து மார்க்க சம்மந்தமான கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.