”கியாமத் நாளின் அடையாளங்கள்” சேப்பாக்கம் பெண்கள் பயான்

Ladies bayaan_Sherif_4th Mayதென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளையில் கடந்த 4-5-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. கியாமத் நாளின் அடையாளங்கள் என்ற தலைப்பில் உரை நிகழத்தப்பட்டது.