கியாமத்நாளின் அடையாளங்கள் – கச்சராபாளையம் பெண்கள் பயான்

விழுப்புரம் மேற்கு மாவட்டம் கச்சராபாளையம் கிளையில் 27/03/2012 அன்று கியாமத்நாளின் அடையாளங்கள் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.