கிட்னி அறுவை சிகிச்சை செய்யப்பட்டவருக்கு ரூ 5000 மருத்துவ உதவி

valangaimaan_maruthuva_udaviதஞ்சை வடக்கு வலங்கைமானைச் சேர்ந்த சம்சுத்தீன் என்பவரது மகனுக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவரின் மருத்துவ செலவிற்காக வலங்கைமான் TNTJ கிளை சார்பாக ரூ 5000 வழங்கப்பட்டது.