காஷ்மீர் மக்களை கொன்று குவித்து, கொடூர தாக்குதலை நடத்தி வரும் ரானுவத்தின் நடவடிக்கையை வேடிக்கை பார்த்து வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
இன்ஷா அல்லாஹ், நாள்..20.7.16 (புதன்)
இடம்.விருந்தினர் மாளிகை , சேப்பாக்கம்..
நேரம். 4 மணி
கண்டன உரை..அல்த்தாபி. மாநில தலைவர்.