காவி வெறியர்களால் பாதிக்கப்பட்ட சகோதரருக்கு நிவாரண உதவி – குமரி TNTJ

குமரி மாவட்டம் மிடாலம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியின் போது காவி வெறியர்களால் அபுதாஹிர் என்பவர் நடத்தி வந்த உணவகம் தாக்குதலுக்குள்ளானது. அவருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்ட சார்பாக நிவாரண உதவியாக கடந்த 10-12-10 அன்று 3000 ரூபாய் வழங்கப்பட்டது. அதை மாவட்ட செயலாளர் வழங்கினார்.