காவல்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ்  விநியோகம்-பாலக்காடு மாவட்ட கிளைகள்

ஆல் இந்தியா தௌஹீத் ஜமாஅத் கேரளா மண்டலம் பாலக்காடு மாவட்ட கிளைகள் சார்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு தீவிரவாதத்திற்கு எதிராக நோட்டீஸ்  விநியோகம் செய்யப்பெட்டது