காலடிப்பேட்டை கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளுர் மாவட்டம் காலடிப்பேட்டை கிளையில் கடந்த 14.08.2011 அன்று மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் E.பாரூக் ரமலானில் கடைபிடிக்க வேண்டியவை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.