காலடிப்பேட்டை கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் மாவட்டம் காலடிப்பேட்டை கிளையில் கடந்த 24.07.2011 அன்று மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் ஹபீப் அவர்கள் ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.”அல்ஹம்துலில்லாஹ்”.