தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் காலடிப்பேட்டை கிளையில் கடந்த 5-12-2010 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் ஜப்பார் அவர்கள் கலந்து கொண்டார்கள். 56 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.
Tags:திருவள்ளூர்
previous article
கூடுவாஞ்சேரியில் ரூபாய் 15 ஆயிரதிற்கு நலத்திட்ட உதவிகள்
next article
கோவில்பட்டியில் மக்தப் மதரஸா துவக்கம்