கார்த்திக் என்பவருக்கு ரூபாய் 3 ஆ யிரம் கல்வி உதவி – சுகுனாபுரம் கிளை

கோவை மாவட்டம் சுகுனபுரம் கிளை சார்பாக கடந்த 29.09.13 அன்று கார்த்திக் என்ற பிற சமய சகோதரர்ருக்கு கல்வி உதவியாக ரூபாய்  3000 வழங்கப்பட்டது………