கார்கில் நகரில் TNTJ வின் புதிய கிளை – திருவள்ளூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 23/10/11 அன்று கார்கில் நகரில் TNTJ வின் புதிய கிளை உருவானது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிள் தேர்வு செய்யப்பட்டனர்.